இன்று கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் – கார்த்திகை 11

இன்று(11) கனடியத் தேசிய வீரர்நினைவு நாள் அதனை முன்னிட்டு “கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகம்” வெளியிட்டுள்ள அறிக்கை.  நவம்பர் 11.11.2016 வெள்ளிக் கிழமை அன்று, கனடியத் தேசிய வீரர்நினைவு நாள் ஆகும். கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசியவீரர்கள் அனைவருக்கும ; வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள், ஒவ்வொருஆண்டும் நினைவு கூரப்படுவதை நாம் அறிவோம். 11.11.2016 அன்று, கனடா வாழ்அனைத்து மக்களோடும், தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத்தமிழர் நினைவெழுச்சி அகவம் தனது … Continue reading இன்று கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் – கார்த்திகை 11